. விஜய்யை விமர்சனம் செய்யும் கீர்த்திசுரேஷ் தந்தை!

விஜய் மலையாள சினிமாவில் பிரபல தயாரிப்பாளர் மற்றும் கீர்த்தி சுரேஷின் தந்தையுமான சுரேஷ்குமார், தளபதி விஜய் நடிப்பில் வெளியான லியோ படம் குறித்து பேசியுள்ளார். எனக்கு பிடிக்கல அதில் அவர் பேசுகையில் , இந்த ஆண்டு தமிழில் வெளியாகி மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்திய லியோ திரைப்படம் எனக்கு பிடிக்கவில்லை. கிளைமாக்ஸில் ஒரு ஆள் 200 பேரை எப்படி அடிக்கிறாரோ தெரியவில்லை. இந்த மாதிரி படங்கள் சூப்பர் ஹீரோ படங்கள் போலத்தான் உள்ளன. சாமானிய மக்கள் இந்த … Continue reading . விஜய்யை விமர்சனம் செய்யும் கீர்த்திசுரேஷ் தந்தை!